ஐயா உம் திரு நாமம்
அகிலமெல்லாம் பரவ வேண்டும்
ஆறுதல் உம் வசனம்
அனைவரும் கேட்க வேண்டும்

1.

கலங்கிடும் மாந்தர்
கல்வாரி அன்பை
கண்டு மகிழ வேண்டும்
கழுவப்பட்டு வாழ வேண்டும்       – ஐயா

2.

இருளில் வாழும் மாந்தர்
பெரொளியைக் கண்டு
இரட்சிப்பு அடைய வேண்டும்
இயேசு என்று சொல்ல வேண்டும்         – ஐயா

3.

சாத்தானை வென்று
சாபத்தினின்று
விடுதலை பெற வேண்டும்
வெற்றி பெற்று வாழ வேண்டும்         – ஐயா

4.

குருடரெல்லாம் பார்க்கணும்
முடவரெல்லாம் நடக்கணும்
செவிடரெல்லாம் கேட்கணுமே
சுவிஷேசம் சொல்லணுமே   – ஐயா



aiya um thiru namam
akilamellam parava vendum
aarudhal um vachanam
anaivarum kedka vendum

1.

kalangkidum manthdhar
kalvari anbai
kandu makizha vendum
kazuvabpaddu vazha vendum       – aiya

2.

irulil vazum manthdhar
beroliyaik kandu
iradsibbu adaiya vendum
iyesu enru solla vendum         – aiya

3.

saththanai venru
sapaththininru
vidudhalai bera vendum
verri berru vazha vendum         – aiya

4.

kurutarellam barkkanum
mutavarellam natakkanum
sevitarellam kedkanume
suvishaேcham sollanume   – aiya